Wednesday, August 31, 2011

இல‌ங்கை‌க்கு எ‌திராக ‌தீ‌ர்மா‌ன‌ம் ‌நிறைவே‌ற்ற முதலமை‌ச்ச‌ர் மறு‌ப்பு

இல‌‌ங்கை ‌மீது பொருளாதார தடை ‌வி‌தி‌க்க கோ‌ரி புது‌ச்சே‌ரி ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ‌‌தீ‌ர்மான‌ம் ‌‌நிறைவே‌ற்ற முதலமை‌ச்ச‌ர் ர‌ங்கசா‌‌மி மறு‌ப்பதாக அ.இ.அ.‌தி.மு.க கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளது.
புது‌ச்சே‌ரி‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அ‌ம்மா‌நில அ.இ.அ.‌தி.மு.க செயல‌ர் அ‌ன்பழக‌‌ன், த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் பேர‌றிவாள‌ன், முருக‌ன், சா‌ந்த‌ன் ஆ‌கியோ‌ரு‌க்கு த‌ண்டனையை கு‌றை‌க்க‌க் கோ‌ரி ‌‌தீ‌ர்மா‌னம் நிறைவே‌ற்‌றியது போ‌ல் புது‌ச்சே‌ரி‌யி‌ல் ச‌ட்ட‌ப்பேரவை‌யிலு‌ம் ‌‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று வை‌த்த கோ‌ரி‌க்கையை முதலமை‌ச்ச‌ர் ர‌ங்கசா‌மி ‌நிராக‌ரி‌த்து‌ள்ளதாக கூ‌றினா‌ர்.

இதேபோ‌ல் இல‌‌ங்கை ‌மீது பொருளாதார தடை ‌வி‌தி‌க்க கோ‌ரி புது‌ச்சே‌ரி ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ‌‌தீ‌ர்மான‌ம் ‌‌நிறைவே‌ற்றவு‌ம் ர‌ங்கசா‌மி மறு‌ப்பதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்த ‌தீ‌ர்மான‌ங்களை ‌நிறைவே‌ற்றாத‌‌தன் மூல‌ம் முதலமை‌ச்ச‌ர் ர‌ங்கசா‌மி கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌க்கார‌ர்களை போ‌ல் செய‌ல்படு‌கிறா‌ர் எ‌ன்று அ‌ன்பழக‌ன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

1 comments :

Anonymous ,  September 1, 2011 at 10:49 AM  

The idea is almost a fun of passing a bill of economic sanctions against another country.They should know that each country has it's sovereignity and it is unfair to blatantly attack a sovereign nation..Why not you put your own house in order? as because there are many vitally important things to do.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com