வைரக்கற்களால் உருவான கோள் கண்டுபிடிப்பு
முழுமையாக அரிய வைரக்கற்களால் உருவான கோள் ஒன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். புவியிலிருந்து 4000 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள பி.எஸ்.ஆர்.ஜெ. 1719-1438 என்றழைக்கப்படும் கோளே வைரக்கற்களால் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
40,000 மைல் விட்டமான இந்த சிறிய கோள் நிமிடத்துக்கு 10000 இற்கு மேற்பட்ட தடவைகள்
சுழல்கிறது. தனது தாய் நட்சத்திரத்திலிருந்து 373,000 மைல் தொலைவிள்ள இந்தக்கோள், தாய் நட்சத்திரத்தை இரண்டு மணி 10 நிமிடம்களில் சுற்றி வருகிறது.
0 comments :
Post a Comment