'தகவல்களை வெளியிடு' என்ற தொனிப் பொருளில் நீர்கொழும்பில் கருத்தரங்கு
தகவல்களை தெரிந்து கொள்வதற்கான மக்களின் உரிமையை வெளிப்படுத்தும் வகையில் 'தகவல்களை வெளியிடு' என்ற தொனிப் பொருளில் கருத்தரங்கொன்று நீர்கொழும்பு ருக்மணிதேவி ஞாபகார்த்த மண்டபத்தில் நாளை திங்கட்கிழமை (29) மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் உரையாற்றவுள்ளனர்.
0 comments :
Post a Comment