Tuesday, August 30, 2011

புதன் கிழமை புனித நோன்புப் பெருநாள்

புனித நோன்புப் பெருநாள் தினத்தை தீர்மானிப்பதற்காக தலைப் பிறைப் பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைப்பெற்றது.
இதன் போது “ஷவ்வால் “ மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதாக ஆதாரப்பூர்வமான தகவல் கிடைத்துள்ளதாகவும் ஆகவே, நாளை புதன் கிழமை புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com