பொலிஸ் அதிகாரம் இருந்திருந்தால் கிறிஸ் பூதத்தினை அடைக்கி இருப்போம் என தெரிவித்துள்ள பிள்ளையான் மாகாண சபைக்கு தற்போது பொலிசாரிடம் கேள்வி கேட்ககூட அதிகாரம் இல்லை ஆக குறைந்தது கேள்வி கேட்கவும் அறிக்கை சமர்ப்பிக்கவும் அதிகாரம் இருந்தால் கிறிஸ் பூதங்கள் போன்ற அசம்பாவிதம் நடக்கும் போது நாம் நடவடிக்கை எடுக்க முடியும் என கூறியுள்ளார் பிள்ளையான்.
The other countries might laugh on us.What a wonderful name,marvellous creation
ReplyDeleteThis shameful play might bring a
bad name to the rulers of the country.Prevention is better than cure.