பெண்ணை கடத்தி குண்டுகள் பொருத்திய அறையில் அடைப்பு. ஜேர்மனியில் சம்பவம்.
பெண்ணொருவரை கடத்தி வந்து வீட்டில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் பொருத்தப்பட்ட அறையில் அடைத்த வைத்த சம்பவமொன்று ஜேர்மனியிலுள்ள மாடிக்குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்றுள்ளது. தோமஸ் பிஸ்சர் என்ற மேற்படி நபர் ஹம்பேர்க் நகர வீதியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய பிரஜையான குறிப்பிட்ட பெண்ணை கடத்தி வந்துள்ளார். அவர் ஒலி கசியாத பழைய தொலைபேசி ஒன்றுக்குள் அப்பெண்ணை அடைத்து வைத்துள்ளார்.
பெண்ணை பல மாதங்கள் வைத்திருந்த பின்னர் குண்டை வெடிக்க வைத்து அவரை படுகொலை செய்ய அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment