சரத் பொன்சேகா மரணச் சடங்கில்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று மரணச் சடங்கு நிகழ்வொன்றில் கலந்து கொண்டார். அவரது சகோதரரான கித்சிறி மஹிந்தலால் பொன்சேகாவுடைய மகளான பெனிகா சத்துரானி என்பவரது மரண சடங்கில் கலந்து கொள்வதற்காகவே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சரத் பொன்சேகா அழைத்து வரப்பட்டார்.
களனியில் உள்ள மரண சடங்கு இடம் பெற்ற வீட்டில் அவர் 20 நிமிடங்கள் வரை இருந்தார்.
0 comments :
Post a Comment