Saturday, August 13, 2011

மர்மநபர்கள் பாலியல் ரீதியில் கடும் மன அழுத்தங்களுக்கு உள்ளானவர்கள்

நாட்டின் சில பிரதேசங்களில் மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ள மர்ம மனிதர்களாக நடந்து கொள்கின்ற நபர்களில் பெரும்பாலானோர் பாலியல் ரீதியில் கடும் மன அழுத்தங்களுக்கு உள்ளானவர்கள் எனவும், குறிப்பிட்ட வயதில் உரிய பருவ மாற்றங்கள் ஏற்படாதவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்களை மனநல வைத்தியர் நிபுணர்களிடம் காண்பிக்க வேண்டுமெனவும் மனநல வைத்தியர் நிபணர்கள் தெரிவிக்கின்றனர்.

...............................

No comments:

Post a Comment