அனுமதிப்பத்திரமின்றி நடத்திச் செல்லப்பட்ட சுமார் 300 ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின்சுகாதாரப் பிரிவு குறிப்பிடுகிறது.
இந்த நிலையங்கள் வருடத்திற்கான வியாபார அனுமதிப்பத்திரம் பெறும் நடைமுறைகளை பின்பற்றாத காரணத்தினாலேயே இந்த நிலைமையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும், வியாபார அனுமதிப்பத்திர புதிய நடைமுறைகளின் பிரகாரம் விநியோக மாநகர சபையின் திட்டமிடல் பிரிவு மற்றும் தீயணைப்பு சேவைப் பகுதி என்பவற்றின் அனுமதி பெறப்பட வேண்டுமென சபையின் சுகாதாரப் பிரிவு குறிப்பிடுகிறது.
No comments:
Post a Comment