Tuesday, August 30, 2011

6 ஆயிரம் இணையதளங்களை முடக்கியது சீனா

சக வியாபார போட்டியாளர்கள் மீது அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் தொடர்பு நிறுவனங்களின், 6,600 இணையதளங்களை சீன அரசு முடக்கியுள்ளது. இந்த மக்கள் தொடர்பு நிறுவனங்கள் இணையதளங்களின் வாயிலாக மற்ற நிறுவனங்களின் மீது தவறான செய்திகளை பரப்புவது, அவர்களின் செய்திகளை நீக்குவது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுவந்தன.

இணையதளங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டறிந்து முடக்கும் சிறப்பு இயக்கம் ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் சீன அரசு தொடங்கியுள்ளது. இதுவரை 150 சட்டவிரோத செயல்களை கண்டறிந்து நடவடிக்கை.

No comments:

Post a Comment