23 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்; அக்டோபர் எட்டாம் திகதி
கொழும்பு மாநகர சபை உட்பட 23 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் எட்டாம் திகதி நடை பெறுமென தேர்தல்கள் திணைக்களம் இன்று அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடையும் நிலையிலேயே புதிய திகதியை தேர்தல்கள் திணைக்களம் இன்று வெளியிட்டது.இதற்கு முன்னர் 23 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment