Friday, August 26, 2011

16 வயது பள்ளிச் சிறுவன் சுட்டுக்கொலை. திருடனெனத்தப்புக் கணக்காம்.

கண்டி தர்மராஜா கல்லூரியைச் சேர்ந்த 16 வயதான மாணவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது திருடன் என நினைத்தே இந்த மாணவன் மீது தவறுதலாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொளப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

குருதெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comments :

Anonymous ,  August 26, 2011 at 3:45 PM  

Who used the gun or pistol to kill the innocent child?
This is the biggest question on us.
If the gunner is an armed officer..!
how can he aim a small boy with his
gun or pistol.If the gunner an average citizen
who authorized him or her to have a gun or a pistol in his or her custody.We are extremely sorry for the poor boy and his parents kith and kins. We hope and pray the legal team would find out the truth and give the maximum punishment to the killer.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com