காலி மாநகரசபையின் மேயர் மெத்சிறி டி சில்வா பதவி நீக்கம்
காலி மாநகரசபையின் மேயர் மெத்சிறி டி சில்வா உடன் அமுலுக்கு வரும் வகையில் அந்த பதவியில் ,ருந்து நீக்கப்பட்டுள்ளார்.தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜய லால் டி சில்வா விடுத்துள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ,ந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.காலி மாநகரசபையின் மேயர் பதவியின் கடமைகளை நிறைவேற்றுவதாக காலி மாநகரசபையின் பிரதி மேயர் மொஹமட் ஹீசைன் ஃபவுசுல் நியாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment