கடவுச் சீட்டுக்களின் தரவுகளில் மாற்றம் செய்த நபர் கைது
வெளிநாட்டு கடவுச் சீட்டுகளில் மோசடியாக மாற்றம் மேற்கொண்ட ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக விசேட விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்
மருதானை பிரதேச முகவர் நிறுவனமொன்றில் சேவையாற்றிய சந்தேக நபர், வெளிநாடு கடவுச் சீட்டுக்களின் தரவுகள் மற்றும் புகைப்படங்களில் மாற்றம் செய்துள்ளமை தெரியவந்துள்ளதாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
0 comments :
Post a Comment