பொலிஸ் தலைமையகத்தில் புதிய பொலிஸ் மா அதிபராக என். கே. இளங்ககோன் இன்று காலை பதவிப் பிரமாணம்செய்துகொண்டார் புதிய பொலிஸ் மா அதிபர் தனது கடமைகளைப்.பொறுப்பேற்றுக் கொண்டு உரையாற்றுகையில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான உறவை பலப்படுத்துவதே தனது பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment