Monday, July 11, 2011

எதிர்கால இலக்குடன் கூடிய அரசாங்கமொன்றே நாட்டிற்கு அவசியம்- ரவி கருணாநாயக்க

எதிர்கால இலக்குடன் கூடிய அரசாங்கமொன்றே நாட்டிற்கு அவசியமானது என அத்தனகல்ல,ஊருபொல நகரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குறிப்பிடுகின்றார்.
குடும்பமொன்றும் பிரதேசமொன்றும் மாத்திரம் அபிவிருத்தியடைவது ஒரு நாட்டின் அபிவிருத்தியாக அமையாதென சுட்டிக்காட்டிய அவர் நாட்டிற்கு உண்மையான நன்கு சிந்தித்து எதிர்கால இலக்குடன் வேலை செய்யும் அரங்கமொன்றே அவசியமெனவும் கூறினார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com