கொழும்பில் இருந்து கொண்டு ஐ.தே.கட்சியை வெற்றியடையச் செய்ய முடியாது- சஜித்
மாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் நினைவு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட உரையாற்றிய ஐக்கியக் தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கியக் தேசியக் கட்சியின் யாப்பு விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்ததுடன் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்ப நிலையிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கட்சி காட்டு சட்டங்களைக் கொண்டு வழிநடத்தப்படுவதாகவும் அதனை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது எனறு தெரிவித்ள்ளார் அத்துடன் கொழும்பில் இருந்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியடைச் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment