காணொளியின் மூலப்பிரதி பிரித்தானியாவில் இருந்து பெறப்பட்டது- இராணுரவப் பேச்சாளர்
சனல்4 வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளதுடன் நேற்றிரவு இலங்கை தனியார் தொலைக்காட்சியொன்றில் காணொளிப் பதிவு ஒன்றுஒளிபரப்பப்பட்டது.இதுதொடர்பாகஇராணுரவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல கருத்து தெரிவிக்கையில் இது ஒரு மூலப்பிரதி என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு இதனை பிரித்தானியாவில் இருந்து பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment