ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் தனது பயண கட்டணங்களை குறைத்ததுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் தனது விமான சேவை கட்டணங்களை 15 தொடக்கம் 20 சதவீதம் வரை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனடிப்படையில் மாணவர் விசாவில் லண்டன், கோலாலம்பூர் மற்றும் பெங்களூருக்கு ஒருவழிப் பாதை விமானச்சீட்டுக்கு விசேடகட்டணமும், மத்திய கிழக்கு நாடுகளான டோகா, டுபாய் மற்றும் சவுதி அரேபிய நாடுகளுக்கு பணிக்காக செல்பவர்களுக்கு விசேட கட்டணமும், யாத்திரிகளாக இந்தியா, ஜித்தா மற்றும் தாய்லாந்துக்கு செல்பவர்களுக்கு விசேட கட்டணமும் அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment