Wednesday, July 6, 2011

பெற்றோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் மாற்றம்- அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் டைடஸ் ஜயவரத்தன பொதுநிர்வாக அமைச்சுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில்பிரேமஜயந்த தெரிவிக்கின்றார். பொதுநிர்வாக அமைச்சினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com