முன்னாள் போராளிகள் 552 பேர் இன்று விடுதலை.
கடந்த இரண்டு வருடங்களாக வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 552 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
வவுனியா நகர சபை மண்டபத்தில் இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, அமைச்சின் செயலாளர் எஸ் திசாநாயக்கா, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எம்.எஸ்.சாள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment