ஆசிரியர் சேவை சங்க ஆர்ப்பாட்டம மீது தாக்குதல் -16 பேர் கைது
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் குருநாகல் நகர மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்ற போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியதன் சந்தேகத்தின் பேரில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ஜயந்த கமகே குறிப்பிட்டார்.
குருநாகல் நகரில் நேற்று இடம்பெற்ற ஆசிரியர் ஆர்ப்பாட்டத்தின் மீது பஸ்ஸில் வந்நதாக கூறப்படும் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்
இந்த சம்பவத்தில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் வைத்தியசாலைபொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment