வவனியா நகரசபை தலைவராக ஐ.கனகையா?
வெற்றிடமாகவுள்ள வவுனியா நகர சபையின் தலைவர் பதவிக்கு சபை உறுப்பினரான ஐயாத்துரை கனகையாவை நியமிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதற்கு பெரும்பாண்மை கட்சியினரிடமிருந்த ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் செவ்வாய் காலை வவுனியா வந்திருந்த தமிழரசு கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா பேசப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.
0 comments :
Post a Comment