லஞ்ச , ஊழல் ஆணைக்குழுவிற்கு மேலும் 15 அதிகாரிகள் கோரப்படுபின்றனர்.
லஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழவின் தலைவரும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமாகிய பாலபெட்ட பெந்தி, ஆணைக்குழவிற்காக 15 அதிகரிகளுக்கான விண்ணப்பங்களை பொலிஸ் பசோதகர் தரத்திலுள்ளவர்களிடமிருந்து உடனடியாக கோருமாறு பொலிஸ் மா அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் விண்ணப்பதாரிகளின் இறுதி தேர்வு ஆணைக்குழுவினாலேயே இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்:
0 comments :
Post a Comment