மஹிந்தவின் சிரேஷ்ட ஆலோசகராக மிலிந்த மொரகொட!
முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஐவின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கான நியமனம் இந்த வாரம் வழங்கப்படவுள்ளது. இவர் தனது கடமைகளை அடுத்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் பொறுப்பேற்கவுள்ளார்.
முன்னர் ஐ.தே.கட்சியில் இருந்து அரசு பக்கம் தாவி அமைச்சர் பதவி பெற்ற இவர் கடந்த பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி பட்டியலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment