ஆயுதப்பாகங்களை கடத்த முயன்ற இரு அமெரிக்கர்கள் கைது.
சட்டவிரோதமாக ஆயுத பாகங்களை அமெரிக்கா கொண்டு செல்ல முயன்ற இரு அமெரிக்கரை விமானநிலையப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு 10.40 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் கட்டார் விமானத்தில் அமெரிக்காவிற்கு தப்பிச் செல்வதற்காக முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment