அம்பாறை மாவட்ட கல்முனை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு கதவு திறக்கும் சடங்குடன் ஆரம்பமாகி 21ம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை திருக்குளித்தல் நிகழ்வுடன் உற்சவம் நிறைவுபெறும்.
Post a Comment
0 comments :
Post a Comment