Sunday, May 22, 2011

தமிழீழ மக்கள் கல்விக்கழக சுவிஸ்கிளை நடாத்தும் பரீட்சைகள் (2011)

தமிழீழ மக்கள் கல்விக்கழக சுவிஸ்கிளை சூரிச் மாநிலத்தில் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டி பரீட்சைகள் (2011)

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!
தமிழீழ மக்கள் கல்விக்கழகம் சுவிஸ்வாழ் தமிழ்ப்பிள்ளைகளின் தமிழ் அறிவு வளர்ச்சிக்கு உதவியும், ஊக்கமும் அளிக்கும் நோக்கமாக அறிவுப்போட்டி ஒன்றை 03.07.2011 நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளுக்கு சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன் பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். (பரிசளிப்பு தினம் 10.07.2011 பரீட்சையும், பரிசளிப்பும் நடைபெறும் இடம் Gemeindschaftzentrum Unteraffoltern, Bodenacker 25, 8046 Zurichபெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்ற வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


பரீட்சைகளின் விபரங்கள்.

கீழ்ப்பிரிவு (01.05.04- 30.04.2005)

(அ) பார்த்து வர்ணம் தீட்டுதல்
(ஆ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) சமயப்பரீட்சை (வினாத்தாள்)
(ஈ) பேச்சு 3 நிமிடங்கள் (அன்பு)

1ம் ஆண்டுப்பிரிவு (01.05.03 – 30.04.04)
(அ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(ஈ) டொச்மொழிப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) சமயப்பரீட்சை (வினாத்தாள்)
(உ) பேச்சுப் 4 நிமிடங்கள் (அழகு)

2ம் ஆண்டுப்பிரிவு (01.05.02 –30.04.03)
(அ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) சமயப்பரீட்சை (வினாத்தாள்)
(ஈ) டொச்மொழிப்பரீட்சை (வினாத்தாள்)
(உ) பேச்சு 4 நிமிடங்கள் (மொழி)

3ம் ஆண்டுப்பிரிவு (01.05.01 –30.04.02)
(அ) தமிழ்ப்பரீட்சை (வினாத்தாள்)
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) சமயப்பரீட்சை (வினாத்தாள்)
(ஈ) டொச்மொழிப்பரீட்சை (வினாத்தாள்)

4ம் ஆண்டுப்பிரிவு (01.05.2000 –30.04.2001)
(அ) தமிழ்பரீட்சை (வினாத்தாள்
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) சமயப்பரீட்சை (வினாத்தாள்)
(ஈ) டொச்மொழிப்பரீட்சை (வினாத்தாள்)
(உ) பேச்சு 5 நிமிடங்கள் (இயற்கை)

5ம் ஆண்டுப்பிரிவு (01.05.99 –30.04.00)
(அ) தமிழ்பரீட்சை (வினாத்தாள்
(ஆ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(இ) சமயப்பரீட்சை (வினாத்தாள்)
(ஈ) டொச்மொழிப்பரீட்சை (வினாத்தாள்)
(உ) பேச்சு 5 நிமிடங்கள் (அணுசக்தி)

6ம் ஆண்டுப்பிரிவு (01.05.98 –30.04.99)
(அ) தமிழ்பரீட்சை (வினாத்தாள்
(இ) கணிதப்பரீட்சை (வினாத்தாள்)
(ஈ) டொச்மொழிப்பரீட்சை (வினாத்தாள்)
(உ) பேச்சு 7 நிமிடங்கள் (தாய்நாடு)


மேற்ப்பிரிவு (30.04.98, 97.,96.,95 ற்கு முன்பு)
(அ) பொதுஅறிவு வினாத்தாள் டொச்மொழியில் (வினாத்தாள்)

(உ) பேச்சு 5 நிமிடங்கள் (மரியாதை)

குறுக்கெழுத்துப் போட்டி: வயதெல்லை மட்டுப்படுத்தப்படவில்லை (கட்டணம் 10 பிராங்குகள்)

01.05.2006 க்கு பின் பிறந்தோருக்குகான மழலைகள் பிரிவு: பாலர்பாட்டு,
சிறுகதை சொல்லுதல்

01.05.05 – 30.04.06 ஆண்டிற்கான பாலர்பிரிவு: (அ) பாலர்பாட்டு அல்லது
சிறுகதை சொல்லுதல் (ஆ) பார்த்து வர்ணம் தீட்டுதல்


குறிப்பு:- பாலர் பாட்டுப் பாடுதல், சிறுகதை சொல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுபவர்கள் தகுதிநிலைபார்த்து (தரம்) பிரிக்கப்பட மாட்டார்கள் பரிசில்கள் வழங்கி ஊக்கிவிக்கப்படுவர்.

உங்கள் கவனத்திற்கு:
* விண்ணப்பங்கள் எதிர்வரும் 25.06.2011 க்கு முன்பாக அனுப்பிவைக்கப்பட வேண்டிய முகவரி PEOT, Postfach 5233, 8045 Zurich.

* பரீட்சைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தின் ஒழுங்கு விதிமுறைகளுடன் நடைபெறும்.

* உங்கள் விண்ணப்பத்திற்குரிய கட்டணத்தினை Tamil Information Bureau, Switzerland 8000 Zurich.முகவரியிட்டு 70-398436-9 என்ற அஞ்சல் (Post) வங்கி இலக்கத்திற்கு அனுப்பிவைக்கவும்.

* பரீட்சைக்கட்டணம் ஒரு விண்ணப்பத்திற்கு 25 (இருபத்தைந்து) சுவிஸ்பிராங்குகள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு மேலானவர்கள் பங்குபற்றின் தலா ஒருவருக்கு 20 (இருபது) சுவிஸ் பிராங்குகள்.

* மழலை, பாலர், மேற்பபிரிவுகளுக்கான கட்டணம் 15 (பதினைந்து))சுவிஸ் பிராங்குகள்.

* விண்ணப்பதாரிகள் விண்ணப்பப் படிவத்துடன் பரீட்சாத்தியின் வதிவிடவுரிமைப் பிரதியையும் கட்டணம் செலுத்திய படிவத்தின் பிரதியையும் தவறாமல் இணைக்கவும்.

* கணிதம், ஜேர்மன் மொழிப் பரீட்சைகள் சுவிஸ் பாடசாலை நடைமுறை (ஆண்டு) வயதிற்கேற்ப நிகழ்த்தப்படும்

* தொடர்புகட்கு:- 076/583 84 10, 079/624 90 04, 078/333 61 75, 079/527 95 93

மின்னஞ்சல் முகவரி: peot.swiss.ch@gmail.com


இணையத்தள முகவரி: www.peotswiss.com

தமிழீழ மக்கள் கல்விக்கழகம் சுவிஸ்கிளை

அறிவுப்போட்டி பரீட்சை விண்ணப்பப்படிவம் 2011


முழுப்பெயர் (தமிழில்): ..........................................................

ஆங்கிலத்தில் பெயர்,முகவரி: ...................................................

.............................................................. ......................

.....................................................................................


மின்னஞ்சல் முகவரி:..............................................................

பங்குபற்றும் பிரிவு(ஆண்;டு)...............................

வயது (பிறந்த திகதி) ...................................

தொலைபேசி இல: .......................................


பங்குபற்றும் போட்டிகள்.


1) ......................................... 2) ..............................


3) .......................................... 4) ..............................


5) ...........................


* விண்ணப்பப் படிவம் தொடர்பான விபரங்கள் உண்மையானவையென உறுதிப்படுத்துகின்றேன். த.ம.க.கழகத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கின்றேன்.


பெற்றோர் , பாதுகாவலர் கையொப்பம் ...........................................................


விண்ணப்பதாரியின் கையொப்பம்:..............................


திகதி: .................... இடம்:.........................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com