Wednesday, April 13, 2011

புதுவருட நேரக்கணிப்புக்கள்.

வாக்கிய பஞ்சாங்கப்படி கர வருஷம் பிறக்கும் நேரம:; 14.04.2011 (சித்திரை 01) வியாழக்கிழமை முற்பகல் 11.31 மணி

புண்ணிய காலம் (வாக்கிய பஞ்சாங்கம்) : முற்பகல் 7.33 இலிருந்து பிற்பகல் 3.33 வரை விஷபுண்ணிய காலமாகும்

திருக்கணித் பஞ்சாங்கப்படி கர வருடம் பிறக்கும் நேரம் 14.04.2011 வியாழக்கிழமை பகல் 1 மணி

புண்ணிய காலம் திருக்கணித் பஞ்சாங்கம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை விஷ புண்ணியகாலமாகும்.

கை விசேடம்
சித்திரை 1 வியாழன் மாலை 6.42 7.29 இரவு 7.41 8.11 சித்திரை 2 வெள்ளி இரவு 6.49 8.08

தோசநட்சத்திரங்கள்
அச்சுவினி, மகம், பூரம், உத்தரம் முதலாம் கால் உத்திராடம் 2.3.4 கால்கள் திருவோணம் அவிட்டம் 1 2 கால்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com