லிபியாவின் இறைமையை இலங்கை மதிக்கின்றது. GL
லிபியாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிராக பாராளுமன்றில் இடம்பெற்ற ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தில் பேசிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் லிபியாவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் வான்தாக்குதல்களை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது அணுசரணை வழங்கவோ மாட்டாது என குறிப்பிட்டுள்ளதுடன் இவ்வாறான வான்தாக்குதல்கள் லிபிய பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுகொடுக்காது எனவும் லிபியாவின் இறைமைக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment