Thursday, March 17, 2011

ஜேவிபி படுதோல்வியை சந்திக்கின்றது. முன்னணியில் ஐ.ம.சு.மு.

2011ம் ஆண்டு 234 உள்ளுராட்சி மன்றம்களுக்கான தேர்தல் இன்று காலை 7 மணியளவில் ஆரம்பித்து மாலை 4 மணியளவில் நிறைவுற்றதுடன் வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுன) எனும் ஜேவிபி படுதோல்வியை சந்தித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் ஐ.ம.சு.மு 187 ஆசனங்களையும் , ஐ.தே.க 95 ஆசனங்களையும் , த.தே.கூ 13 ஆசனங்களையும் ஏனைய கட்சிகள் 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com