யப்பானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்க நேரம் வேண்டும். ரணில்
யப்பானில் நில அதிர்வினால் பாதிக்ப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்க பாராளமன்றத்தில் நேரத்தை ஒதுக்கித்தருமாறு எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். இக் கோரிக்கை கடிதத்தை ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் சமல் ராஜபக்சவிற்கு அனுப்பிவைத்துள்ளார் எதிர்வரும் 22 ம் திகதி பாராளமன்றம் கூடும் போது குறித்த நேரத்தை ஒதுக்கித்தருமாறு அவர் கோரியுள்ளார்
0 comments :
Post a Comment