இந்திய வீசா இணையத்தின் ஊடாக!
இணையதளங்கள் ஊடாக இந்தியாவிற்கான விசா விண்ணப்பங்களை வழங்கும் நடவடிக்கையை இலங்கைக்கான இந்திய தூதரகம் ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் 25ம் திகதி முதல் இந்நடவடிக்கை அமுலுக்கு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகம் வழங்கிய ஊடக அறிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு வீசா வழங்கும் நிலையம் உட்பட கண்டி யாழ்ப்பாணம் அம்பாந்தோட்ட போன்ற நிலையங்களிலும் தமது விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடபட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு www.hcicolombo.org என்ற இணையத் தளத்தைப் பார்வையிடவும்.
...............................
0 comments :
Post a Comment