ரணில் தொடர்ந்தும் தலைவராகவும் சஜித் பிரதி தலைவராகவும்.
ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் உட்பட செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யயும் கூட்டம் ஜக்கிய தேசிய கட்சியின் தலமையாமான சிறிகோத்தாவில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்றது. இக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தலைவராக இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கட்சியின் உபதலைவராக கருஜசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரும் கட்சியின் செயலாளராக திஸ்ஸ அத்தநாயக்கவும் தொடர்ந்து செயற்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment