தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான முல்லேரியப் பிரதேசத்தின் வான்பரப்பில் இனம்தெரியாத விமானம் (Unidentified flying object) ஒன்று நேற்றிரவு பறந்துள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒன்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக அறியமுடிகின்றது.
0 comments :
Post a Comment