பிரதி அமைச்சரின் மகனுக்கு விளக்க மறியல்.
இருநபர்களை கடந்த 19 ம் திகதி கடத்திச்சென்று ஆவணங்கள் பலவற்றில் பலவந்தமாக கையொப்பங்களை பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், பிரதியமைச்சர் டபிள்யு பி எக்கநாயக்கவின் புதல்வருமான றசிக எக்கநாயக்கவை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நேற்று 25 ம் திகதி அனுராதபுர மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி செல்வி தர்சிகா விமலசிறி உத்தரவிட்டுள்ளார்.
சமூகப்பொறுப்புள்ளவர்கள் இவ்வாறான குற்றங்களை செய்ய அனுமதிக்க முடியாது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment