பொன்சேகாவை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்.
வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவை உடனடியாக விடுவிக்குமாறு மாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் ஜெனரல் பொன்சேகா இந்நாட்டினை பயங்கர வாதத்தின் பிடியிலிருந்து மீட்பதற்கு மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களை கவனத்தில் கொள்ளுமாறு ஜனாதிபதியை வேண்டியுள்ளனர்.
0 comments :
Post a Comment