படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட புலிகளின் தலைவர்கள் கனடாவில்.
இலங்கை இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட புலிகளின் பல இராணுவத் தலைவர்கள் கனடாவில் இருப்பதாக அந்நாட்டு புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இவர்கள் கனடாவை கேந்திர மையமாக கொண்டு செயற்பட திட்டமிட்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினருக்கு அறியகிடைத்துள்ளது. இதனை தவிர புலிகள் அமைப்பை சேர்ந்த இராணுவ மற்றும் புலனாய்வு பிரிவு தலைவர்கள் 50 பேர் கனடாவுக்கு செல்ல முயற்சித்து வருவதாகவும் திவயின கூறியுள்ளது.
0 comments :
Post a Comment