Friday, January 21, 2011

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்களின்போது அவசரகாலச் சட்டம் மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. நீடிப்புக்கு ஆதரவாக 123 உறுப்பினர்களும் எதிராக 5 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். நீடிப்பு தொடர்பான வாக்கெடுப்பு மாத்திரமே இன்று இடம்பெற்றுள்ளதுடன் இதன் மீதான விவாதம் பெப்ரவ ரி யில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com