இயற்கை பேரழிவு: இந்தியாவுக்கு 2ஆவது இடம்.
இயற்கை பேரழிவு ஏற்படுவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் சீனாவில் 22 இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டதாகவும், அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 16 இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டதாகவும் ஐ.நா.அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் ஏற்பட்ட இயற்கை பேரழிவுக்கு 2,96,800 பேர் உயிரிழந்ததாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment