Sunday, December 19, 2010

மைனர் சிறுமியுடன் உடலுறவு வைத்த இந்திய சிங்குக்கு அவுஸ்திரேலியாவில் சிறை.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர் ரவீந்தர் சிங். 31 வயதான இவர் அந்த நாட்டை சேர்ந்த 19 வயது ஸ்டீவன் ஹாண்ட்ராஸ்க்கு நண்பனாக இருந்தார். ஸ்டீவன் இணையதளம் மூலம் 14 வயது சிறுமியுடன் நட்பு கொண்டார். கடந்த செப்டம்பர் மாதம் அவர் அந்த சிறுமியுடன் இணையதளம் மூலம் தொடர்பு கொண்டார். இருவரும் சந்திப்பதாக திட்டமிட்டனர். அவர் தன் தோழியை அழைத்துக்கொண்டு ஒரு ரெயில் நிலையத்துக்கு வந்தார். அங்கு ஸ்டீவன் தன் நண்பர் ரவீந்தர் சிங் உடன் காரில் வந்தார். அந்த 2 சிறுமிகளையும் அழைத்துக்கொண்டு அவர்கள் ரவீந்தர் சிங் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் 4 பேரும் மதுபானம் அருந்தினார்கள். பிறகு ரவீந்தர் சிங், 14 வயது சிறுமியுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டார். பிறகு ஸ்டீவனும் உறவு கொண்டார்.

இந்த விவகாரம் அந்த சிறுமியின் வீட்டுக்கு தெரியவந்ததும் அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு மைனர் பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்து இருந்ததற்காக அவர்களுக்கு ஜெயில் தண்டனை விதித்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com