லண்டன் சென்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வீசேட நிகழ்வொன்றில் உரையாற்றச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு லண்டனில் புலிஆதரவாளர்கள் காட்டிய எதிர்பின் காரணமாக அவரது பேச்சு ரத்துச் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான பெரும் எண்ணிக்கையான மக்கள் அவரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
0 comments :
Post a Comment