பிரித்தானிய தூதரகம் முன்பாக ஆர்பாட்டம் ஆரம்பமானது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரித்தானியாவில் அவமானப்படுத்தப்பட்டமையை கண்டித்தும் தமது எதிர்ப்பை வெளிகாட்டுமுகமாகவும் வீடமைப்புப்துறை அமைச்சர் விமல் வீரவன்சவினால் ஓழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டபேரணி ஆரம்பமாகியுள்ளது. பேரணியில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல புறங்களிலுமிருந்து மக்கள் பஸ் வண்டிகளில் கொண்டுவந்து குவிக்கப்பட்டவண்ணமுள்ளனர்.
அங்கு உருவாக கூடிய பதட்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு தூதரகத்தின் பொதுமக்களுக்கான கருமபீடம் இன்று மூடப்பட்டிருக்குமென தூதரகம் அறிவித்துள்ளது:
0 comments :
Post a Comment