எஸ்எம் கிருஷ்ணா மீண்டும் இலங்கை வருகின்றாராம்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இம்மாத இறுதியில் இலங்கைவரவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளது. இருநாட்டு உறவுகள் தொடர்பான பலவிடயங்கள் பற்றி இவர் அரச உயர்மட்டத்தரப்பினருடன் பேசுவார் என தெரியவருகின்றது.
அதே நேரம் அவர் வருகையை ஒட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அறிக்கைகளை வழமைபோல் தாயாரித்துள்ளதாகவும் கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment