முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய் என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு இன்று கொழும்பில் ஆர்பாட்டம் நடாத்தியுள்ளது. இவ்வார்பாட்டத்தில் முன்னாள் இராணுவ வீரர்கள், திருமதி அனோமா பொன்சேகா, பா.உ அனுரகுமார திஸாநாயக்க உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment