Sunday, November 21, 2010

துட்டகைமுனுவின் சிலைக்கு மகிந்த வணக்கம் செலுத்தினார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக பதிவியேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிகழ்வு முடிவடைந்து மறுநாள் 20.11.2010 ம் திகதி காலை 9 மணிக்கு அனுராதபுரம் சென்று அங்குள்ள புனித வெள்ளரச மரத்தினை வழிபட்டு விட்டார். அங்கிருந்து புறப்பட்டு சென்ற அவர் அனுராதபுரத்திலுள்ள துட்டகைமுனுவின் சிலைக்கு தனது வணக்கத்தை செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் இவ்விஜயத்தில் முதல்பெண்மணி , மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com