ஜேவிபி மீது தாக்குதல் நாடாத்தியோரது புகைப்படங்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் சென்றிருந்த ஜேவிபி யினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. இத்தாக்குதல் யாழ் தமிழ் மக்களே செய்திருந்தனர் என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில படங்களை வெளியிட்டுள்ள ஜேவிபி யின் ஊடகப்பிரிவு யாழ் மக்களே தம்மை காப்பாற்றியதாகவும், தாக்குதல் இராணுவப் புலனாய்வப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment