Saturday, November 6, 2010

பிரதேச சபை உறுப்பினரின் சாரதி விபத்தில் பலி.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேச சபையொன்றின் உறுப்பினரான நாகேந்தரன் சுரேந்திரன் என்பவரின் சாரதி ஒருவர் வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணம் செய்தபோது எதிரே வந்த லொறி ஒன்றுடன மோதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment