Monday, October 4, 2010

மகிந்தவிற்கு உலகத்தமிழர் நன்றி.

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகாவை அடைத்தமைக்கு உலகத் தமிழ் மக்களின் நன்றி ஜனாதிபதி மகிந்தவிற்கு உரித்தாகட்டும் என இத்தாலி நகர்கள் எங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.




2 comments:

  1. இது இலங்கையில் இன்னொரு அழிவை ஏற்படுத்த புலிகள் செய்யும் கிரிமினல் வேலை.

    ReplyDelete
  2. முன்னர் பொன்சேகாவுக்கு வோட்டு போடும் படி உலகத்தமிழரே கூறி இருந்தனரே.
    அதற்குள் ஒரு பல்டியடிப்பா? விளங்குது வியாபாரம்.

    ReplyDelete