Saturday, October 16, 2010

யாழ் கிராம சேவகர்கள் தொடர்பாக மாதம் 1500 முறைப்பாடுகள்!

யாழ் மாவட்டத்தில் பணியாற்றும் கிராம சேவகர்கள் தொடர்பாக நாளொன்றுக்கு 50முறைப்பாடுகள் (மாதம் 1500 முறைப்பாடுகள்)வருவதாக யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். செப்ரம்பர் பிற்பகுதியில் கிராமசேவகர்களுடன் நடந்தசந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மதுபோதை, லஞ்சம், ஊழல் தொடர்பாகவே இம்முறைப்பாடுகள் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com